OffiDocs productivity tools
EnglishFrenchGermanSpanish
menu option
UptoPlay favicon

UptoPlay favicon


com.ns.highq play online

Free play online com.ns.highq  APK

com.ns.highq

The official app & game

Distributed by UptoPlay

 

SCREENSHOTS

 

DESCRIPTION

Play this online game named com.ns.highq .

com.ns.highq is highq,news,magazines, content rating is Everyone (PEGI-3). This app is rated 5 by 1 users who are using this app. To know more about the company/developer, visit Newstor Private Limited website who developed it. com.ns.highq.apk apps can be downloaded and installed on Android 4.0.x and higher Android devices. The Latest Version of 2.0 Available for download. Download the app using your favorite browser and click Install to install the application. Please note that we provide both basic and pure APK files and faster play online speeds than APK Mirror. This app APK has been downloaded 23+ times on store. You can also play online com.ns.highq APK and run it with the popular Android Emulators.

We are currently available only for Tamil, more languages launching soon...

 

ரத்தின சுருக்கமாக செய்திகள், அருமையான புகைப்படங்கள், அழகான வீடியோக்கள். உலக செய்திகள், விளையாட்டு, அறிவியல், சினிமா, தொழில்நுட்பம், நாட்டு மருத்துவம், ஆரோக்கியம் மற்றும் இதுவரை கண்டிராத பல சுவையான தகவல்களை சில வினாடிகளில், எளிதான நடையில் படிக்கலாம்.

 

HighQ: என்னவெல்லாம் செய்யலாம்?

 

சுருக்கமாக செய்திகள்

அதிகம் படிக்க விரிவான செய்திகள்

முக்கிய செய்திகளுக்கு உடனடி 'Alerts'

செய்திகளை புக்மார்க் செய்து பின்னர் படிக்கலாம்

இரவு நேரங்களில் கண் கூசாமல் படிக்க 'நைட் மோட்' வசதி

உங்கள் டேட்டாவை சேமிக்க Low -Smart -HD  என மூன்று தரத்தில் படங்கள்

 

செய்திகள் மட்டுமல்லாமல் கார்ட்டூன்கள், போட்டோ கேலரி, வீடியோஸ் என உங்களை குதூகலப்படுத்தும் பல விஷயங்களும் உண்டு. மேலும், பிடித்த விஷயங்களை வாட்ஸ்ஆப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் நண்பர்களுடன் எளிதாக பகிர்ந்து மகிழுங்கள்.

 

முக்கியமாக இவை அனைத்தும் எப்பொழுதும் இலவசம். இந்த செயலி சென்னையில் தயாரிக்கப்பட்டது முத்தாய்ப்பு. 6.5 MB டவுன்லோட் மட்டுமே, புது விஷயங்களை ட்ரை செய்பவர்கள் அவசியம் டவுன்லோட் செய்யவும். 


Updates:



 

com.ns.highq from UptoPlay.net


Page navigation: