OffiDocs productivity tools
EnglishFrenchGermanSpanish
menu option
UptoPlay favicon

UptoPlay favicon


Thayagam Tamil Radio play online

Play Thayagam Tamil Radio APK

Thayagam Tamil Radio

The official app & game

Distributed by UptoPlay

 

Play Online

SCREENSHOTS

DESCRIPTION

Use UptoPlay to play online the game Thayagam Tamil Radio.

Thayagam Tamil Radio is broadcasted out of Australia with the vision to capture the hearts of Tamils around the globe.




Enjoy with UptoPlay the online game Thayagam Tamil Radio.

ADDITIONAL INFORMATION

Developer: Yesstreaming.com

Genre: Entertainment

App version: 1.1

App size: 5.7M

Comments:

RJ யாழவன் EXCELLENT ஓடி போகும் நிலவை தேடிப்பிடித்து காதல் வலியில் துடிதுடித்து கொண்டு இதயங்களுக்கும் இருளில் உறக்கம் இல்லமல் புதைந்து இருக்கும் இதயங்களை தேடிவந்தும் ஓடி வந்தும் இதயத்தை தட்டி எழுப்பி காதல் கவிதைகள் பேச வைத்தது இதயத்தில் ஒளியும் ஒலியும் கூடுத்து மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி தான் #அன்புள்ள_காதல். RJ குலேந்திரன் RJ துஷா RJ சுமாதி RJ ராஞ்சி EXCELLENT பாடத மனமும் பாடவைத்து ஆடாத இதயமும் ஆடாவைத்து மனதுக்குள் பதட்டமும் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி #பாடிகேட்ட_பாடல். RJ மையூரன் RJ சிவா EXCELLENT கவலையில் இருக்கும் இதயத்தை மூளைக்கு வேலை கூடுத்து கவலையை திசை திருப்பி மனதுக்கு ஆறுதல் தரும் நிகழ்ச்சி தான் #மக்கள்_மகிழ்_மன்றம். தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தரும் தமிழ் மக்களின் வான்வழி தோழன் தாயகம் தமிழ் ஒலிபரப்பு சேவை மையத்துக்கு வாழ்த்துக்கள் நன்றி. வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள்.

Nice app

இது ஒரு நல்ல செயலி , வானொலியை விரும்பும் ஒவ்வோரு தமிழனும் இதை பதிவிரக்கம் செய்து கேக்கலாம்

வாழ்க தாயகம் வானொலி வானுயர்து வையகம் வாழ்த்த

தமிழன் ஒவ்வொருவரும் கண்டிப்பாக தரைவிரக்கம் செய்யலாம்'


Page navigation: